திருவள்ளூர்: முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 14,2012) நடைபெற்ற மாபெரும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம், மாவட்ட தலைவர் இப்ராஹீம் அவர்கள் தலைமையிலும், மாநிலத் தலைவர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் கண்டன உரையுடனும் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் சாதிக் அவர்களும், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் பல்லாயிரக்கனகானோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.