திருவள்ளூர் பாடி கிளையில் ரூ 3830 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பாடி கிளை சார்பாக சிறுநீரகம் பாதிக்கப்பட்ட அக்பர் அலி என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூ 3830 வழங்கப்பட்டது.