திருவள்ளூர் போரூரில் பகுதியில் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் போரூரில் பகுதியில் கடந்த 15-2-11 அன்று TNTJ வின் புதிய கிளை ஆரம்பமாகியுள்ளது.