திருவள்ளூர் கிளை இரத்த தான முகாம் – 51 நபர்கள் குறுதிக் கொடை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் கிளை சார்பாக கடந்த 26/11/11 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில்,கொட்டும் மழையிலும் 51 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.   அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து இம்முகாம் நடத்தப்பட்டது.