திருவள்ளுவர் மாவட்டப் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூவர் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் நேற்று (18-2-2011) மாநில துணைத் தலைவர் அப்துர் ரஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் , யுசுப் ஆகியோர் இதில் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மேலும் அதிக அளவில் இரத்த தானம் செய்த மாவட்டத்திற்குட்பட்ட கிளைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.