திருவள்ளுரில் ஏழை பெண்ணிற்கு டயாலிசிஸ் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டத்தில் ஏழை பெண்ணிற்கு மாதமாதம் மாநில தலைமையகத்திலிருந்து கிடைக்கும் டயாலிசிஸ் மருத்துவ உதவி கடந்த 15.06.2011 அன்று வழங்கப்பட்டது.