திருவல்லிக்கேணி ரூபாய் 1,66,090 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் மற்றும் சேலைகள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 677 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 1,66,090  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் மற்றும் சேலைகள் விநியோகம் செய்யப்பட்டது.