திருவல்லிக்கேணி கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளையில் கடந்த 24-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் அப்துர் ரஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.