திருவனந்தபுரத்தில் ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சார்பாக ஏழை சகோதரர் சஃபீக் சேட் அவர்களுக்கு கடந்த 27-10-2010 அன்று ஆட்டோ வாங்குவதற்காக ரூபாய் பத்தாயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது