திருவனந்தபுரம் மாவட்டத்தில் ரூபாய் 38850 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சார்பாக கடந்த 30-8-2011 அன்று 157  ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 38850 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.