திருவனந்தபுரம் பொதுக்குழு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளையில் கடந்த 20-01-2013 அன்று மாநில நிர்வாகிகள் சகோ.எம்.ஐ சுலைமான் , சகோ.யசுப் மற்றும் சகோ.காஜா ஆகியோர் முன்னிலையில் பொதுக்குழு நடைபெற்றது.