திருவனந்தபுரத்தில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 6-10-2010 அன்று உள்ளரங்கு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பாஸ் அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.