திருவனந்தபுரம் மாவட்டப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டப் பொதுக்குழு கடந்த 24-10-2010 அன்று மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.எஸ் சுலைமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.