திருவனந்தபுரம் கிளை சார்பாக ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளை சார்பாக திருவிதம்கோடு கிளை நிர்வாகிகள், திருவிதம்கோடு துரப்பை சேர்ந்த ஏழை சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 3000/- ஐ மருத்துவ உதவியாக வழங்கினார்கள்.