திருவனந்தபுரத்தில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 22-06-2011 அன்று உள்ளரங்கு மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அப்துல் கரீம் M.I.S.E., அவர்கள் தனிமனித ஒழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.