திருவனந்தபுரத்தில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 1-12-2010 அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேலாண்மைகுழு உறுப்பினர் எம்.எஸ் சுலைமான் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.