திருவனந்தபுரத்தில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சார்பாக கடந்த 17 /06 /2011 ரஜப் மதம் என்பதால் மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்,மிஃராஜின் பெயரால் கப்சாக்கள் என்ற தலைப்பில் நோட்டிஸ் மலையாளத்தில் திருவனதபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஜும்ஆவிற்கு பின் விநியோகம் செய்யப்பட்டது.