திருவண்ணாலை நகரத்தில் ரூபாய் 5220 நிதியுதவி

08012010(007)0801201008012010(003)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகர் சார்பாக ரூபாய் 1740 தலா மூன்று ஏழை குடும்பங்களுக்கு (மொத்தம் ரூபாய் 5220 குர்பானி தோல் விற்று கிடைத்த பணம்)வழங்குப்பட்டது. நேற்று (8-1-2010) நடைபெற்ற ஜும்மா தொழுகைக்கு பிறகு மர்கசில் வைத்து நகர நிர்வாகிள் நிதியுதவியை வழங்கினர்.