திருவண்ணாமலை ஹசன்பூரில் பகுதியில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் ஹசன்பூரில் பகுதியில் கடந்த 28-8-2011 அன்று TNTJ வின் புதிய கிளை ஆரம்பமானது. அல்ஹம்துலில்லாஹ்! பின்னர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கிளைக்கான பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.