திருவண்ணாமலை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் 15-10-2010 மற்றும் 17-10-2010 ஆகிய தேதிகளில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்,ரிகானா அலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்