திருவண்ணாமலையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

கடந்த 31 – 10 – 2010 ஞாயிற்று கிழமை கலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை திருவண்ணாமலை நகரத்தில் பெண்களுக்கான இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்  என்ற கேள்வி பதில் நடைபெற்றது.  அலிமா ரிகானா அவர்கள் கேள்விகளுக்க பதில் அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் 350கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!