திருவண்ணாமலை மாவட்டச் செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த 28-11-2010  அன்று நடைபெற்றது. இதில் நன்றாக செயல்பட்ட கிளைகளுக்கு மாவட்டம் சார்பாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.