திருவண்ணாமலையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் கடந்த 10 – 10 – 2010 அன்று திருவண்ணாமலை மர்கசில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கடந்த 17-10-2010 அன்று நடந்த சொற்பொழிவில் சாஜன் அவர்கள் உரையாற்றினார்கள்.