திருவண்ணாமலை நகரத்தில் 5 இடங்களில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரம்

Image0510Image0508Image0507தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரத்தில் கடந்த 24-1-2010 அன்று இரத்த தான வழிப்புர்ணவு தெருமுனைப் பிரச்சாரம் 5 இடங்களில் நடைபெற்றது, இதில் ஜைலானி பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.