திருவண்ணாமலை நகரத்தில் இலவச கத்னா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரத்தில் கடந்த 19-5-2010 அன்று இலவச கத்னா முகாம் நடைபெற்றது. இதில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கத்னா செய்யப்பட்டது.