திருவண்ணாமலை ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்ட மர்கசில் நேற்று (27-12-2010) ஜனவரி 27 போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொள்கை சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.