திருவண்ணாமலை செய்யாறில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்!

sayyaru_street_bayan_1sayyaru_street_bayan_3sayyaru_street_bayan_2sayyaru_street_bayan_4தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு TNTJ கிளையில் உள்ள காமராஜர் நகரில் இஸ்லாமிய தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அஷ்ரஃப் தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.