திருவண்ணாமலை கிளை தர்பியா

கடந்த 27 – 11 – 2011 அன்று திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை தவ்ஹீத் மர்கசில் மதியம் 2:30 மணி முதல் மாலை 6:00 மணிவரை தர்பிய முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கிளை நிர்வாகிகள் தலைமை தாங்கினார். அஹ்மத் கபீர் அவர்கள் இதில் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.