திருவண்ணாமலையில் ரூபாய் 5310 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரம் சார்பாக கடந்த 14-1-11 அன்று ரூபாய் 5310 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.