திருவண்ணாமலையில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24 – 07-2011 ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒரு விட்டில் இருந்த மந்திரித்த தேங்காய் தூக்கி வீசப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!