திருவண்ணாமலையில் மாணவர் அணி இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரத்தில் மாணவர் அணி சார்பாக கடந்த 4 – 09 – 2010 அன்று மாணவர் அணி இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பலர் கலந்து கொண்டனர் மாணவர் அணி ஹாஜி அவர்கள் உரை யற்றினர்கள்