திருவண்ணாமலையில் பெண்கள் பயான்

கடந்த 24-09-2010 அன்று தமிழநாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரத்தில் அண்ணா நகர் முதல் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இஸ்லாம் குறும் பெண்களின் நிலைப்பாடு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்படடது. ஆர்வத்துடன் பலர் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். மேலும் கடந்த 26-9-2010 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில் தவ்ஹீத் என்றால் என்ன என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.