திருவண்ணாமலையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நரகத்தில் கடந்த 14-3-2010 அன்று வட்டியை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டு வட்டி ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.