திருவண்ணாமலையில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் முகாம்

DSC_7627DSC_7626கடந்த சனி கிழைமை (12/12/09) அன்று மாலை தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சி திருவண்ணாமலையில் உள்ள TNTJ மர்க்கஸில் நடைபெற்றது. இதில் TNTJ மாநில மாணவரணி செயலாளர் S.சித்தீக்M.Tech கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

பின்னர் நடந்த நடந்த மாணவரணியின் ஆலோசனை கூட்டத்திற்க்கு மாநில மாணவரணி செயலாளர் S.சித்தீக்M.Tech தலைமைவகித்தார், மாவட்ட துணை செயலாளர் M.அமீன் கான் முன்னிலை வகித்தார், இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவரணியின் சேவைகளை அதிக படுத்துவது என முடிவு செய்யப்பட்டது . இறுதியில் சகோ.முஹம்மது அப்ஸல்(B.E) மாவட்ட மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.