திருவண்ணாமலையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரத்தில் கடந்த 19-9-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இஸ்மாயில் அவர்கள் பெண் குழந்தைகளின் வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.