திருவண்ணாமலையில் தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரில் கடந்த 6-2-11 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் அஷ்ரஃப் தீன் பிர்தவ்சி மற்றும் தவ்ஃபீக் ஆகியோர் உரையாற்றினார்கள்.