திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை சார்பாக கடந்த 05-06-10முதல் 14-05-10 வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைப்பெற்றது.

இதில் சுமார் 30 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இதில் ஆஹமத் கபீர்,இஸ்லமாயீல்,அஸாருத்தீன்,காதர் ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டு பாடங்களை சிறப்பாக நடத்தி தந்தனர்.

மேலும் பயிற்சியின் கடைசி நாளில் மாணவர்களுக்கு டெஸ்ட் வைத்து முதல் மூன்று இடம் பிடித்த  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பரிசுகளை மாவட்ட தலைவர் சாதிக் மற்றும் மாவட்ட துணை தலைவர் அமீன் அவர்கள் வழங்கினார்கள்.