திருவண்ணாமலையில் ஓரினச்சேர்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

copy-of-orina-serkai-11orina-serkai-21orina-serkai-11தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 8-7-2009 அன்று ஓரினச்சேர்கையை கண்டித்து TNTJ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.