திருவண்ணாமலையில் அரசு நூலகத்திற்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரத்தின் சார்பாக கடந் 10/06/10அன்று திருவண்ணாமலை மாவட்ட அரசு நூலகத்திற்கு ஆங்கில குர்-ஆன் இரண்டு, பி.ஜே அவர்கள் மொழிபெயர்த் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது.