திருமலைவாசன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – சோனாப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம்  சோனாப்பூர் கிளை சார்பாக 19.10.2013 அன்று  திருமலைவாசன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.