”திருமறையுடன் தொடர்பு” – தக்கலை கிளை பெண்கள் பயான்

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த  26-08-2013 அன்று நடைபெற்ற பெண்களுக்கான குர் ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரி ஜெனீறா அவர்கள்  ”திருமறையுடன் தொடர்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் குர் ஆன் ஓதும் பயிற்சி, கேள்வி – பதில் ஆகியவை நடைபெற்றது……….