திருத்தப்பட்ட திருமண / நிக்காஹ் சான்றிதழ்
- திருமணப் பதிவேடு மாடலை வெளியிட்டுள்ளோம். இது மாடல் என்பதால் தலைமையின் முகவரி போடப்பட்டுள்ளது. மாவட்டங்கள் கிளைகள் தப்தர் அடிக்கும்போது முகவரியாக தத்தமது முகவரிகளைப் போட்டு அடிக்கவும். தலைமையின் முகவரியைப் போடக் கூடாது.
- தமிழ் சான்றிதழில் மூன்று காப்பியும் ஆங்கில சான்றிதழில் மூன்று காப்பியும் அடிக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கில சான்றிதழ்கள் இரண்டுக்கும் ஒரே பதிவு எண் போட வேண்டும்.
- ஆங்கிலத்துக்கும், தமிழுக்கும் தனித்தனி புத்தகங்களாக பைண்டிங் செய்யாமல் ஒரே புத்தகமாக பைண்டிங் செய்ய வேண்டும்.
- ஒரு புத்தகத்தில் 25 சான்றிதழ்கள் கொண்டதாக இருக்க வேண்டும். இதில் தமிழுக்கு மூன்று ஆங்கிலத்துக்கு மூன்று என மொத்தம் 150 தாள்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
தமிழ் சான்றிதழ் ஆங்கில சான்றிதழ்
Click here to download tamil pdf file
Click here to download english pdf file