திருமணத்தில் மட்டும் நபி வழியை மறந்தது ஏன் – காலடிப்பேட்டை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் காலடிப்பேட்டை கிளையில் கடந்த 15-4-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் திருமணத்தில் மட்டும் நபி வழியை மறந்தது ஏன் என்ற தலைப்பில் ஒளி அவர்கள் உரையாற்றினார்கள்.