திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளையில் ஏழைப் பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளை சார்பாக கடந்த 24.08.10 செவ்வாய்க்கிழமை அன்று ஹாஜாமைதீன் என்பவரது மனைவிக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

இதை அவருடைய கணவர் பெற்றுக்கொண்டார்