திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளையில் குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளையில் கடந்த 24.09.10 வெள்ளிக்கிழமை முதல் குர்ஆன் வகுப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.