திருமங்கலக்குடி – குறிச்சிமலையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி – குறிச்சிமலை கிளையில் கடந்த 31.07.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சலீம் அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.