திருமங்கலக்குடி- குறிச்சிமலை கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி- குறிச்சிமலை கிளையில் கடந்த 24.08.10 செவ்வாய்க்கிழமை அன்று திருமங்கலக்குடி வடக்கு தெருவில் பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் சகோதரி சாஹின் தாஜ் ஆலிமா அவர்கள் “பெற்றோரைப் பேணுதல்” என்ற தலைப்பிலும், சகோதரர் நியாம் அவர்கள் ”அற்புத வேதம் குர்ஆன்” என்ற தலைப்பிலும், சகோதரர் நஸ்ருத்தீன் அவர்கள் ”தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.