திருமங்கலகுடி – குறிச்சிமலை கிளையில் தெருமுனைக் கூட்டம்

அல்லாஹ்வின் உதவியால்  கடந்த 09/01/2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி – குறிச்சிமலை கிளையில் “ஜனவரி-27 ஆர்ப்பாட்டம் ஏன்? எதற்கு? “ என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் குலாம் முஹம்மது அவர்கள் உரையாற்றினார்.