திருமங்கலகுடி – குறிச்சிமலை கிளையில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி – குறிச்சிமலை கிளையில் கடந்த 20.08.10 வெள்ளிக்கிழமை அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நியாம் அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.