திருமங்கலகுடி – குறிச்சிமலை கிளையில் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி – குறிச்சிமலை கிளையில் கடந்த19.12.10 ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடைப்பெற்றது.

இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.